UPDATED : ஜூலை 06, 2026 10:27 PM
ADDED : ஜூலை 06, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு தருமத்துப்பட்டி அருகே தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
-
