UPDATED : செப் 17, 2026 08:04 PM
ADDED : செப் 17, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:சஷ்டியை முன்னிட்டு தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திருவாசக முற்றோதலுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.-
