நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அடிவாரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க கோரி திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து முற்றுகையிட முயன்ற சங்கத்தினர் 50 பேரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.

