நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி அருகே இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தீபக்ராஜ் தலைமையில் யு.ஜி.சி., புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பங்கேற்றார். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.