UPDATED : அக் 05, 2026 12:30 AM
ADDED : அக் 04, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் அருகே எர்ரமநாயக்கன்பட்டி விவசாயி தினேஷ் 25.
இவரது தோட்டத்தில் நேற்று மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து தினேஷ் நத்தம் தீயணைப்புதுறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தோட்டத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொது மக்கள் உதவியுடன் பிடித்தனர். தொடர்ந்து மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
