ADDED : அக் 14, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதி கருத்தரங்கம் நடந்தது.
சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தலைவர் கவுசல்யா தலைமை வகித்தார்.
விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழ்முகம், ஒன்றிய செயலாளர் மயில்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் திருமாதவம், தமிழ் புலிகள் தொகுதி செயலாளர் தங்கமுருகன் முன்னிலை வகித்தனர்.
எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் ராணி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் கலந்து கொண்டனர்.