/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெற்காசிய யூத் டேக்வாண்ேடா திண்டுக்கல் மாணவி தேர்வு
/
தெற்காசிய யூத் டேக்வாண்ேடா திண்டுக்கல் மாணவி தேர்வு
தெற்காசிய யூத் டேக்வாண்ேடா திண்டுக்கல் மாணவி தேர்வு
தெற்காசிய யூத் டேக்வாண்ேடா திண்டுக்கல் மாணவி தேர்வு
ADDED : நவ 25, 2025 04:18 AM
திண்டுக்கல்: துபாயில் டிச.2 முதல் 14 ம் தேதி வரை நடக்கும் தெற்காசிய மாற்று திறனாளிகளுக்கான டேக்வாண்ேடா போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் திண்டுக்கல் அவர்லேடி கல்லுாரி மாணவி லின்சியா தேர்வாகி உள்ளார்.
இவரை இந்திய டேக்வாண்டோ பயிற்சியாளர் சின்னாளபட்டி பிரேம்நாத், தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஞானகுரு, அவர்லேடி கல்லுாரி முதல்வர் சிறுமலர், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், கிக்பாக்ஸ் சங்க தலைவர் மயில்வாகணன், மல்யுத்த சங்க தலைவர் சிவபாரதி, நெட்பால் சங்க தலைவர் செல்வகனி, மாநில சைக்கிளிங் சங்க துணைத் தலைவர் முகமது அன்சாரி, மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி சங்க தலைவர் ராஜகோபால் வாழ்த்தினர்.
இவர் நவ.26 முதல் டெல்லியில் நடக்கும் இந்திய டேக்வாண்டோ அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார்.