/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் நலன் சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் நலன் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 08, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரகடம்பு கோபு, கற்பகம் முன்னிலை வகித்தனர்.
கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் பேசினர். 888 மனுக்கள் பெறப்பட்டன.
பாளையம் பேரூர் செயல் அலுவலர் சுதர்சன், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், காங்., வட்டார தலைவர்கள் கோபால்சாமி, தர்மர் பங்கேற்றனர்.