ADDED : அக் 25, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழநி , ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் கவுன்சிலர்கள் தலைமையில் பொது மக்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பங்கேற்புடன் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் 27, 28 ,29 ல் நடத்தப்பட உள்ளது. கூட்டங்களில் பொது மக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து தெரிவிக்கலாம்.
பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

