sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மேட்டுக்கடையில் நாளை துவங்குகிறது ஆன்மிக விழா

/

மேட்டுக்கடையில் நாளை துவங்குகிறது ஆன்மிக விழா

மேட்டுக்கடையில் நாளை துவங்குகிறது ஆன்மிக விழா

மேட்டுக்கடையில் நாளை துவங்குகிறது ஆன்மிக விழா


ADDED : ஜன 22, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் இயங்கி வரும் பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நாளை( ஜன.23 ) முதல் 26- வரை 4 நாட்கள் ஆன்மிக திருவிழா நடக்கிறது.

பிரம்மகுமாரிகள் வித்யாலய உள் அரங்கில் 12 ஜோதிலிங்கம்,அஷ்ட லெட்சுமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பொதுமக்கள் காலை 7:00மணி முதல் இரவு 7:00 மணி வரை தரிசனம் செய்யலாம். பிரசாதம் வழங்கப்படுவதோடு பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ் பிரம்மா குமாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us