நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு ,விளையாட்டு விழா நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் திருப்பதி, பள்ளி செயலாளர்கள் மீனா, சுரேஷ், கண்ணன் பரிசு ,சான்றிதழ் வழங்கினர்.