ADDED : ஏப் 16, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு புதுக்காப்பிளியபட்டிஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், தாளாளர் திவ்யா, இயக்குநர் டாக்டர். லக்சித் தலைமை வகித்தனர். டிவி தொகுப்பாளர் கோபிநாத், திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் பேசினர். பள்ளி முதல்வர் ஷியாமளா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.