ADDED : ஆக 06, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : -சாணார்பட்டி செங்குறிச்சியில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ்,மோகன், ஜான் பீட்டர், ரத்தினகுமார், பழனிச்சாமி, நத்தம் பேருராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா கலந்து கொண்டனர்.
புன்னப்பட்டி ஊராட்சி உலுப்பகுடியில் நடந்த முகாமில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.