/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிற்கதியாய் நிற்கும் நீரூற்றுக்கள்...அலட்சியத்தால் அலங்கோலம்
/
நிற்கதியாய் நிற்கும் நீரூற்றுக்கள்...அலட்சியத்தால் அலங்கோலம்
நிற்கதியாய் நிற்கும் நீரூற்றுக்கள்...அலட்சியத்தால் அலங்கோலம்
நிற்கதியாய் நிற்கும் நீரூற்றுக்கள்...அலட்சியத்தால் அலங்கோலம்
ADDED : ஜன 18, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பூங்கா, முக்கிய ரோடு சந்திப்புகளில் அலங்கார நீரூற்றுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவைகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலே பராமரிப்பின்றி செயலிழந்து உள்ளன. ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பராமரிக்காமல் விட்டதால் அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நீரூற்றுக்களை மீண்டும் செயல்பாட்டிக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்க வேண்டும்.