தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில செஸ் போட்டி

மாநில செஸ் போட்டி

மாநில செஸ் போட்டி


ADDED : மே 18, 2025 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுரை ரோடு விஸ்டம் சிட்டி பார்வதி அனுகிரஹா பள்ளியில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில செஸ் போட்டி மே 14ல் துவங்கி நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதுமிருந்து 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 9 சுற்று போட்டிகள் நடக்கும் நிலையில் மே 18ல் போட்டிகள் நிறைவடைகின்றன.

முதல் 4 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு செஸ் கழகம் சார்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். நேற்றைய நிலவரப்படி 3 சுற்றுகளின் முடிவில் திண்டுக்கல் வீரர் ஜாக் சாமுவேல் உட்பட 18 பேர் மூன்று புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us