தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாநில செயற்குழு கூட்டம்

மாநில செயற்குழு கூட்டம்

மாநில செயற்குழு கூட்டம்


UPDATED : அக் 19, 2026 04:29 PM

ADDED : அக் 19, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 04:29 PM ADDED : அக் 19, 2026 04:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் முஸ்லீம்களாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 ஆக அதிகரிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இது தொடர்பான கண்டன போராட்டங்கள் ஈடுபடுபவர் மீது எடுத்த நடவடிக்கையையும் பா.ஜ., அரசு கைவிட வேண்டும். பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். உம்ரா பயணத்திற்கு சவுதி அரேபியா சென்ற இந்தியர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us