UPDATED : அக் 12, 2026 07:11 PM
ADDED : அக் 12, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டபத்தில் மாநில அளவிலான கராத்தே, சிலம்ப போட்டிகள் நடந்தது.
தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கராத்தே மாஸ்டர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் மாணவிகள் பங்கேற்றனர். கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் பூமிஅம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
