ADDED : நவ 02, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் கக்கன் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதிகளில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து சென்றனர்.

