UPDATED : செப் 09, 2026 10:11 PM
ADDED : செப் 09, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 47. தேனி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் தனியார் பஸ் டிரைவராக உள்ளார். ஆத்துார் தாலுகாவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் அந்த பஸ்சில் ஏறி திண்டுக்கல்லுக்கு வந்தார்.
பின்னர் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய மாணவிக்கு டிரைவர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர்.
