ADDED : டிச 20, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தேவி மெட்ரிக் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி இனியாஸ்ரீ 11,
தேசிய அளவிலான இரட்டையர் பிரிவு இறகு பந்து போட்டியில் ஓசூர் பள்ளி மாணவியுடன் இணைந்து குஜராத் மாநிலம் வாடோதராவில் தமிழகத்திற்கான அணியில் போட்டியிட்டார்.
அசாம் மாநில பள்ளி மாணவிகளுடன் போட்டியிட்டு மூன்றாம் பரிசை வென்றார். மாணவியை பள்ளி தாளாளர் ஞானம், முதல்வர் சந்திரசேகரன், உதவி உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் ஆசிரியர்கள் பாராட்டினர்.

