ADDED : பிப் 17, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவிகள் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உதவியுடன் பொருந்தல் பகுதியில் உள்ள புரளி ஆற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தடுப்பணை குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
வரலாற்றுத் துறை தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர்கள் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.