/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுபலட்சுமி ஜு வல்லர்ஸ் திறப்பு விழா
/
சுபலட்சுமி ஜு வல்லர்ஸ் திறப்பு விழா
ADDED : அக் 03, 2025 01:10 AM

வத்தலக்குண்டு; வத்தலக்குண்டில் சுபலட்சுமி ஜுவல்லர்ஸ் 31ம் ஆண்டு துவக்க விழா, இருதளம் கொண்ட புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
மதுரை கோபால் செட்டியார் தலைமை வகித்தார். சுபலட்சுமி ஜூவல்லர்ஸ் பிரதீஷ், தர்ஷினி வரவேற்றனர். உரிமையாளர் விஸ்வநாதன், ராதிகா திறந்து வைத்தனர். ஜுவல்லர்ஸின் கார்த்திக், ஐஸ்வர்யா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
எஸ்.ஆர். நியான் எலிவேஷன், வத்தலக்குண்டு எல்.ஐ.சி முகவர் சங்க தலைவர் பரமசிவம், சுபலட்சுமி நகை மாளிகை, சுபஸ்ரீ ஜூவல்லர்ஸ், மதுரை பியூட்டி டிரேஸ், பிளாஸ்டோ ஜுவல் பாக்ஸ், ஸ்ரீ ரத்தினா அண்ட் கோ, மீரா ஜுவல்லர்ஸ் சங்கர், ஜே.ஆர். ஜூவல்லர்ஸ் ஆகியோர் வாழ்த்தினர். மேலும், ஈரோடு மாவட்டம், பவானி, விஷ்ணு பேக் உரிமையாளர் சரவணன், மதுரை இந்தியன் ஹார்டுவேர்ஸ், ஈகிள் ஆட்டோமேஷன் சாமி, ஸ்ரீ முத்துமதி பில்டர்ஸ், எஸ். எஸ். எஸ். இன்டீரியர் சத்துருகன் சின்கா, ஸ்டுடியோ ராம் நிறுவனத்தினர் விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.