ADDED : மார் 30, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : குட்டுப்பட்டி- புதுாரை சேர்ந்தவர் முருகேசன் 42. தையல் கடை நடத்தி வருகிறார்.
தீராத வயிற்றுவலியால் மன உளைச்சலில் இருந்த அவர் கடையில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.