நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: பழநி, சத்திரப்பட்டி அருகே விருப்பாட்சி, பாரதி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் 37.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

