sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைரோடு அம்பாத்துறை ரயில்பாதையில் கண்காணிப்பு

/

கொடைரோடு அம்பாத்துறை ரயில்பாதையில் கண்காணிப்பு

கொடைரோடு அம்பாத்துறை ரயில்பாதையில் கண்காணிப்பு

கொடைரோடு அம்பாத்துறை ரயில்பாதையில் கண்காணிப்பு


ADDED : அக் 16, 2024 02:18 AM

Google News

ADDED : அக் 16, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:கனமழை காரணமாக ரயில் விபத்தை தடுக்க திண்டுக்கல் கொடைரோடு - அம்பாத்துறை இடையே ரயில் வழித்தடத்தில் உள்ள மலை பாறையை கண்காணிக்க ரயில்வே அலுவலர்கள் 5 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை - சென்னை செல்லும் ரயில்கள் கொடைரோடு வழியாக செல்கின்றன. கொடைரோட்டிற்கும் அம்பாத்துறைக்கும் இடையே பாறையை உடைத்து 50 அடி பள்ளத்தில் ரயில் பாதை செல்கிறது. மழைக்காலம் என்பதால் இவ்வழித்தடத்தில் தண்ணீர் தேங்கவும், பாறைகள் உருளவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே இப்பாதையை கண்காணிக்க 5 அலுவலர்களை ரயில்வே துறை நியமித்துள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us