தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாணவர் இறப்பில் சந்தேகம்

மாணவர் இறப்பில் சந்தேகம்

மாணவர் இறப்பில் சந்தேகம்


ADDED : மார் 01, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: எல். வலையபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் 22. காந்திகிராமம் கல்லுாரியில் விடுதியில் தங்கி டிப்ளமோ படித்து வருகிறார்.

நேற்று அதிகாலை நத்தம் அருகே கல்வேலிப்பட்டி பகுதி மாந்தோப்பில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us