/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : டிச 15, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் போட்டோ , வீடியோ கிராபர்கள் சங்க 11 ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் ,பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ராபின், பொருளாளர் சரவணகுமார், துணைத்தலைவர் யாக்கோப் ராஜா, துணைச் செயலாளர் ஜான்சன் உள்ளிட்டோருக்கு கவுரவத் தலைவர் குரியன் ஆபிரகாம் பதவி ஏற்புரை செய்தார்.
நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் தலைவர்கள் ஸ்ரீதர், கோவிந்தன், முகமது இப்ராஹிம், ஓட்டல் சங்கத் தலைவர் அப்துல்கனி ராஜா கலந்து கொண்டனர்.