sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : ஜன 06, 2024 06:21 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மார்கழி மாத திருவிளக்கு பூஜை, கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:00 மணி, ஏற்பாடு: பரம்பரை அறங்காவலர்கள்.

மஹா கும்பாபிஷேக சிறப்பு பூஜை, ஸ்ரீபால விநாயகர் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், இரவு 8:00 மணி, பொங்கல் பிரசாதம் வழங்கல், இரவு 8:30 மணி.

மார்கழி மாத விளக்கு பூஜை மண்டகப்படி, தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 5:00 மணி.

மார்கழி மாத விளக்கு பூஜை, ஸ்ரீமுனீஸ்வரன் கோயில், என்.ஜி.ஓ. காலனி, திருச்சி ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

39ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ கல்யாண மஹோத்ஸவ விழா, கண்பத் கிரேண்ட் வளாகம், அடிவாரம், பழநி, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண ஸமாஜம், பழநி.

உஷபூஜை, ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 9:00 மணி, உச்ச பூஜை, காலை 11:00 மணி, சுவாமி பஜனை,இரவு 8:00 மணி, அத்தாழ பூஜை, இரவு 9:00 மணி, அன்னதானம், 9:30 மணி, ஹரிவராசனம், இரவு 10:00 மணி.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சனி வார பூஜை

கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை மாலை 5:00 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி .

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி,

திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி .

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணிஅம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பொது

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கலை போட்டிகள், ஜி.டி.என். கலைக்கல்லுாரி, பழைய கருர் ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு : மாவட்ட நிர்வாகம்.

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அரசு மேல்நிலைப்பள்ளி, நரசிங்கபுரம், திண்டுக்கல், மதியம் 2:00 மணி.

12ம் ஆண்டு அன்னதான விழா, ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், வத்தலகுண்டு ரோடு, நி.பஞ்சம்பட்டி, திண்டுக்கல், காலை 11:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம்

கட்டட பொருட்கள் கண்காட்சி, பி.எஸ்.என்.ஏ.மஹால், ரவுண்டு ரோடு, திண்டுக்கல், காலை 10:00 - இரவு 8:30 மணி.






      Dinamalar
      Follow us