ADDED : பிப் 11, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய அரசின் 1991ம் ஆண்டு மத வழிபாட்டு ஸ்தல பாதுகாப்பு சிறப்பு சட்டத்தின்படி அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களை பாதுகாக்க வேண்டும்.
அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ,திண்டுக்கல் நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ஷேக்பரி தலைமை வகித்தார். செயலாளர் அமீன் முன்னிலை வகித்தார். மாநில பேச்சாளர் சபீர் அலி பேசினார்.