sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்

/

புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்

புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்

புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்


ADDED : செப் 06, 2025 03:55 AM

Google News

ADDED : செப் 06, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், இலக்கிய களம் சார்பில் 12 -வது புத்தத்திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. 9 ம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

11:30 மணிக்கு நடந்த மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையில் ஓவியப்பயிற்சி ,மதியம் சிலம்பம் விளையாட்டு நடந்தது. மாலை 5:00 மணிக்கு செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எப்.எஸ்., பதின்மப்பள்ளி, திண்டுக்கல் மாநகராட்சி நினைவு மேல்நிலைப்பள்ளி, செவாலியர் பதின்மப்பள்ளி, வர்மானியா சிலம்பம், ஆசாரி புதுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நடந்த சிந்தனையரங்க நிகழ்வில் மார்க்சிஸ்ட் மதுரை எம்.பி., வெங்கடேஷன் பேசினார்.






      Dinamalar
      Follow us