/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்
/
ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜூன் 28, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். செயலாளர் செல்மா பிரியதர்சன், நிர்வாகிகள் நல்லதம்பி, குருராமன், தாம்சன் கலந்துகொண்டனர்.
செந்தில்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில், அக். 10ல் நடைபெறும் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவேண்டும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்வாக மாறுதல் பெயரில் நிரப்புவதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.