ADDED : மார் 31, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நாயுடு மகாஜன கம்மவார் மகளிர் பிரிவு துவக்க விழா நிகழ்ச்சி, யுகாதி விழா, ரவுண்ட் ரோடு நாயுடு மண்டபத்தில் நடந்தது.
மகளிர் பிரிவு துவக்க நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ஜி.சுகுமார் தலைமை வகித்தார்.
புதிய நிர்வாகிகளாக கம்மவார் மகாஜன மகளிர் பிரிவு தலைவியாக மல்லிகா பாஸ்கர், உதவி தலைவியாக அமுதா ஜெயபாலன், செயலாளராக சித்ரா நாகராஜன், பொருளாளராக ஹேமா மனோகரன், இணை செயலாளராக விசாலாட்சி ரதிதேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.