தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் தளுகை விழா

கோயில் தளுகை விழா

கோயில் தளுகை விழா


ADDED : ஆக 17, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: கோனுாரில் வீரர், வீருநாகம்மன், தாத்தப்ப சுவாமி கோயில் தளுகை விழா நடந்தது.

சுவாமி அழைப்புடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வ வழிபாடு, மூலவருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் வாணவேடிக்கை, அன்னதானம் நடந்தது.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us