தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருட பஞ்சமி

கருட பஞ்சமி

கருட பஞ்சமி


ADDED : ஆக 17, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: கருட பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம், மகா தீபாராதனைகள் நடந்தன. ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில், கருட பஞ்சமி சிறப்பு பூஜைகள் நடந்தன.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us