/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது; முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார்.

ADDED : மார் 01, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் தலைமைஆசிரியர் காளிமுத்து, பள்ளி மேலாண்மைகுழு தலைவர் காயத்ரி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவிகள் டாக்டர் இலக்கியா, விரிவுரையாளர் சூர்யா பேசினர். ஆசிரியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.