ADDED : பிப் 26, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் ஆத்துமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் சுப்பிரமணி60.
இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

