ADDED : செப் 19, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: சாணார்பட்டி அருகே ராஜக்காப்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் பிரபாகரன் 29. நேற்று மாலை திண்டுக்கல் செந்துறை ரோட்டில்அதே பகுதி முருகசேன் என்பவர்ஆட்டோவில் பயணித்தர்.கம்பிளியம்பட்டி அருகேவந்த போது நிலை தடுமாறிய ஆட்டோ கவிழ்ந்தது
.பிரபாகரன், முருகேசன் படுகாயம் அடைந்தனர்.மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில்பிரபாகரன்இறந்தார்.முருகேசன் சிகிச்சையில் உள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.