ADDED : அக் 18, 2024 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: திருச்சியில் நடந்த 2024--25 கல்வியாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்திற்காக விளையாடி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற கள்ளிமந்தையம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அணியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வாழ்த்தி பாராட்டினார்.
தாளாளர் ஜெயசெல்வி, பள்ளி முதல்வர் முத்துவேல், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் உடன் இருந்தனர்.