/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ்களை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,
/
பஸ்களை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,
ADDED : நவ 26, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்னகலையம்புத்துார் வழியாக பழநி-பெத்தநாயக்கன்பட்டி,தொப்பம்பட்டி, புளியம்பட்டி வழியாக தாதநாயக்கன்பட்டிக்கு புதிய பஸ்களை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார்.
நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர்.

