நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: அழகாபுரி குடகனாறு அணை பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர்
முகத்தில் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்திருந்தார். அப்பகுதி மக்கள் கூம்பூர் போலீசார், 108 க்கு தகவல் கொடுத்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
மஞ்சள் சிகப்பு கலர் சேலை, மஞ்சள் ஜாக்கெட், கழுத்தில் கருப்பு கயிறு அணிந்துள்ளார். தலைமுடி கருப்பாக உள்ள இவர் குறித்து கூம்பூர் போலீசார் விசாரிகின்றனர்.