sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பிடிவாரன்ட் நபர் கைது

/

பிடிவாரன்ட் நபர் கைது

பிடிவாரன்ட் நபர் கைது

பிடிவாரன்ட் நபர் கைது


ADDED : அக் 23, 2024 04:44 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பாலசமுத்திரம் குரும்பபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 32. 2017 ல் அதே பகுதி பெருமாள் மனைவி பார்வதியை கத்தியால் குத்தினார்.

இது குறித்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. எட்டு ஆண்டுகள் சிறை , பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு போது மாரிமுத்து ஆஜராகததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பாலசமுத்திரம் பூங்கா பகுதியில் சுற்றி திறிந்த அவரை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us