ADDED : அக் 18, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: சாணார்பட்டியை சேர்ந்தவர் பாண்டி 56. - ராக்காச்சிபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பன்றிகளை வளர்த்து வருகிறார்
. 3 பன்றிகளை காணதது குறித்து பாண்டி நத்தம் போலீசில் புகார் செய்தார். திண்டுக்கல்- அனுமந்தநகரை சேர்ந்த மகுடீஸ்வரன் 31, பன்றிகளை திருடியது தெரியவர அவரை இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி கைது செய்தார்.