sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாலிபர் பலி

/

வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி


ADDED : அக் 15, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 15, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம்: அப்பிபாளையம் ஆத்துாரை சேர்ந்தவர் கன்னியப்பன் 29. பாலப்பன்பட்டியில் உள்ள கிணறு ஒன்றின்

அருகே 3 நாட்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்தார். நேற்று அவரது உடல் கிணற்றில் மிதந்தது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அவரது உடல் மீட்கப்பட்டது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us