நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி பகுதிகளில் சில நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன போலீசார் விசாரித்ததில் தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த சுந்தர் 50 ,திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
பழநி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார் இவரை கைது செய்தனர்.

