/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி
/
டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : நவ 02, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: வடகாடு ஊராட்சி பால்கடை கிராமத்தை சேர்ந்தவர் வேல்மணி 24. டூவீலரில் பால்கடையில் ஒட்டன்சத்திரம் சென்ற போது நிலை தடுமாறி பாறையில் மோதி விழுந்து பலியானார்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.