நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம் :  வாகரையில் உள்ள ரேணுகாதேவி தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு   அலுவலக   பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த  நபர்கள் அங்கு வைத்திருந்த ரூ.
3 லட்சத்தை  திருடி சென்றனர். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

