sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

/

 வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

 வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

 வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை


ADDED : டிச 13, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை, ராகு கால பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி ராகு கால பூஜையில் வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாக தேவதைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சங்கல்பம் செய்து தேங்காயில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தேய்பிறை அஷ்டமி பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமி நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us