தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மூன்றாம் பாலினத்தவருக்கு அக். 22ல் குறைதீர் முகாம்

மூன்றாம் பாலினத்தவருக்கு அக். 22ல் குறைதீர் முகாம்

மூன்றாம் பாலினத்தவருக்கு அக். 22ல் குறைதீர் முகாம்


UPDATED : அக் 07, 2026 07:26 PM

ADDED : அக் 07, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:26 PM ADDED : அக் 07, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: அனைத்து மூன்றாம் பாலினத்தவருக்கு அவர்களது கோரிக்கைகளை பெற்று அதற்குரிய தீர்வுகளை வழங்கும் பொருட்டு சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அக்.,22ல் காலை 10.00 மணிக்கு நடக்க உள்ளது.

கலெக்டர் துர்கா தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களும் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us