sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன பூஜை

/

சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன பூஜை

சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன பூஜை

சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன பூஜை


ADDED : ஜூலை 05, 2025 03:09 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வார் பெருமாளுக்கு விசேஷஅலங்காரத்துடன் திருமஞ்சனம் பூஜைகள் நடந்தது.

ஜென்ம நட்சத்திரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமிக்கு மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் பக்கதர்களுக்கு 3 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர், கோயில் அங்கத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us