தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கடையை சூறையாடிய மூவர் கைது

 கடையை சூறையாடிய மூவர் கைது

 கடையை சூறையாடிய மூவர் கைது


ADDED : மார் 16, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் தண்டபாணி 61. சேடபட்டி ஹவுஸ் பாண்டி 28, தூண்டுதலின் பேரில் அவரது உறவினர்கள் சுரக்காபட்டி ஆதிசிவம் 19, சேகர் 19, ஆகியோர் இவரது மளிகைக்கடைக்கு சென்று வாய் தகராறில் ஈடுபட்டு கடையை சேதப்படுத்தினர்.

வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us